- எல்லா சமூகங்களிலும் இளைஞர்கள்தான் அதிகம் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். ஏன்?
- பொய் சொல்வதற்குத் தொழில்நுட்பம் எப்படியெல்லாம் பயன்படுகிறது?
- குப்பை அஞ்சல் அனுப்புபவர்கள் நம் மின்னஞ்சல் முகவரியை எப்படித் திருடுகிறார்கள்?
மேலும் பல சுவையான ஆராய்ச்சிகளைப் பற்றி ‘டேஸ்ட்டி ரிசர்ச்’சில் கட்டுரை வடிவில் படிக்கலாம். பல கட்டுரைகளுக்கு முழு விவரங்களையும் pdf, html கோப்புகளில் இலவசமாகத் தருகிறார்கள்.