ஆர்க்குட், மைஸ்பேஸ் போல இந்தியர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சைட் minglebox. வயசுப் பசங்களுக்கு (பொண்ணுங்க included) மட்டும்.
டெம்ப்ளேட் இல்லாத வலைப்பதிவுகள், வலைப்பக்கங்கள், புகைப்பட ஆல்பங்கள், மின்குழுக்கள் போன்றவை இலவசம். டிசைனை மாற்றினால் இன்னும் கொஞ்சம் பேர் உள்ளே நுழைந்து பார்ப்பார்கள்.
இருக்குறதலேயே காலத்தை தல்ல முடியல. இன்னும் ஒன்ன?
அவங்க எதுக்கெடுத்தாலும் சைன்அப் பன்ன சொல்லுறாங்க. அது எனக்கு பிடிக்காது.
நன்றி
பாலச்சந்தர் முருகானந்தம்
எனது தமிழ் பக்கங்கள் - www.balachandar.net/pakkangal
தமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com