இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 வலை உலாவியை இறக்கிக்கொள்ள விரும்புபவர்கள் (அப்படி யாராவது இருந்தால்) Windows Genuine Advantage (WGA) சோதனை எதுவும் இல்லாமல் அதை இறக்கிக்கொள்ளலாம்.
பாதுகாப்பு பிரச்சினை என்று மைக்ரோசாஃப்ட் கதை விடுகிறது. ஆனால் ஃபயர்ஃபாக்ஸின் வளர்ச்சியைப் பார்த்து பீதியடைந்துதான் பெரியண்ணன் திடீர் உபசாரம் செய்கிறார் என்பது தெளிவு.
அப்படி யாராவது இருந்தால் // ஓரே ஒருவர் இருக்கிறார் - பில்கேட்ஸ்