லிங்க்கர் | Linkr

லிங்க்குகளில் உள்ளதடா இணையம்

என்னை அழ வைப்பதுதான் உங்கள் நோக்கமா? - தமிழ் வலைப்பதிவுக்குத் தந்த பேட்டியில் அஜித் எமோசனல்!

… அரிசி, ஐ.நா., காபி…

புஷ் எனும் கோமாளியுடன் கூடிய ஹிலேரியஸ் அபத்த நாடகம்.
Hu’s the new leader of China

ஒரு பட்டனை க்ளிக் செய்தால் தெரியும். கொஞ்சம் போங்கு.

How Web 2.0-aware Are You?

சைட் ஓனரான ஸ்காட் ஷில்லர் 42 வலை 2.0 இணைப்புகளைப் பட்டியலிடுகிறார். அதை வைத்துத்தான் மதிப்பெண். எனக்குக் கிடைத்தது 2%.

இணைய உலகில் பெரிதும் மதிக்கப்படுகின்ற விக்கிபீடியாவுக்கு இணையான இன்னொரு கலைக் களஞ்சியம் அன்சைக்ளோபீடியா.

அன்சைக்ளோபீடியா பற்றி விக்கிபீடியா:

Uncyclopedia, “the content-free[2] encyclopedia that anyone can edit,”[3] is a satirical parody of Wikipedia, though Uncyclopedia claims the reverse.

விக்கிபீடியா பற்றி அன்சைக்ளோபீடியா:

Wikipedia (formerly crack house), “the free encyclopedia that anyone can edit,” [1] is a satirical parody of Uncyclopedia, though Wikipedia claims the reverse (and correctly claims that Uncyclopedia claims the reverse, and so on and so 4th).

Wikipedia is a Massive Multiplayer Online Editing Game …

விக்கிபீடியாவில் என்னவெல்லாம் செய்யலாமோ அவற்றை இங்கும் செய்யலாம். விக்கிபீடியாவில் செலுத்தப்பட்டு வரும் உழைப்பில் 1 சதவீதமாவது இதில் செலவழிக்கப்பட்டு வருகிறது எனலாம். இவர்கள் உழைப்பு வீண் போகவில்லை.

ஒரு சாம்பிள் பக்கம்:

http://uncyclopedia.org/wiki/Sophia

இப்பக்கத்தில் என்னுடைய பங்களிப்புகளைக் கீழிட்டு இப்பதிவினை முடித்துக்கொள்கிறேன்.

I lurve Sophia
Sophia lurves, too, me
Sophia’s so hot, oh mama mia!

”’~o~”’

சோஃபியா லாரன்
நான் பின்னாலே வாரன்
உன் முகத்தப் பாத்தாலே மனசுக்குள்ள ஆரன்

வலைப்பதிவர்கள் பற்றிய சூப்பர் கட்டுரை. பயங்கர காமெடி. ஆசிரியர் வாரும் சைட்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்றால் ஈக்வலி சூப்பரான இரண்டாம் பாதியும் புரியும்.

Creating your own blog is about as easy as creating your own urine, and you’re about as likely to find someone else interested in it.

The Ultimate Blog Post

(நன்றி: Snapjudge)