October 28, 2006 at 7:29 am | செய்தி, நகைச்சுவை
- ஆக்குநர்: சாத்தான் |
அமெரிக்காவின் இம்சை அரசன் அருளிய உளறல்களின் மேலான தொகுப்பு, வீடியோக்களுடன். ஓயாமல் அப்டேட் செய்ய வேண்டிய தேவை இருப்பதால் அங்ஙனமே செய்கிறார்கள்.
சாம்பிள்:
“That’s George Washington, the first president, of course. The interesting thing about him is that I read three—three or four books about him last year. Isn’t that interesting?”—Showing German newspaper reporter Kai Diekmann the Oval Office, Washington, D.C., May 5, 2006
September 27, 2006 at 2:25 am | செய்தி
- ஆக்குநர்: சாத்தான் |
இந்திய எம்.எஸ்.என். வலையகம் இப்போது தமிழிலும் வருவதை அறிவீரா? நல்ல வடிவமைப்பு. மற்றபடி குறிப்பிடத்தக்க அம்சம் எதுவும் இல்லை.
இதை வெப்துனியா நிறுவனம் தமிழாக்கியிருப்பதால் வெப்உலகம் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
September 19, 2006 at 7:04 pm | செய்தி
- ஆக்குநர்: சாத்தான் |
போலி ஆணுறுப்பை மைக்ரோவேவ் அவனில் சூடாக்கப் பார்த்து போலீஸ் கேஸில் சிக்கிய அமெரிக்கப் பெண்ணின் கதை…