என்னென்ன செய்ய வேண்டும் என்று ரவிசங்கர் சுருக்கமாக விளக்குகிறார்:
உங்கள் வலைப்பதிவு தமிழில்(-உம்) இருக்கும் என்றால் அதிமுக்கியமான ஒரு கூடுதல் இணைப்பு:
என்னென்ன செய்ய வேண்டும் என்று ரவிசங்கர் சுருக்கமாக விளக்குகிறார்:
உங்கள் வலைப்பதிவு தமிழில்(-உம்) இருக்கும் என்றால் அதிமுக்கியமான ஒரு கூடுதல் இணைப்பு:
நிறைய டாலர்களுடன் கூடிய விளக்கம் - Localizing a WordPress Plugin Using poEdit
நாம் மின்னஞ்சல் அனுப்பும்போது அதனுடன் சாதா சிக்னேச்சரைக் கூட சேர்த்து அனுப்புவதற்கு பதிலாக நம் வலைப்பதிவின் லேட்டஸ்ட் இடுகைக்கு இணைப்பு கொடுக்கிறது BlogSigs என்ற இந்த மென்பொருள்/ஃபயர்ஃபாக்ஸ் எக்ஸ்டென்ஷன். சுட்ட திரைக்காட்சி கீழே:
அமெரிக்காவின் தலைசிறந்த செய்திப் பத்திரிகையான ஆனியன் ரிப்போர்ட் செய்கிறது…
After completing a poem originally titled “Last Dawnbreak,” local poet Keith Taylor spent five additional minutes removing verbs and punctuation in order to give the piece a level of vagueness more suitable for publication.
பிரிட்டனில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைப் பற்றி உளவு அமைப்பான MI5க்குத் தகவல் தர பிஷர் அல்-ராவி ஒப்புக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக எம்.ஐ.5 அவரைத் தீவிரவாதி என்று சி.ஐ.ஏ.வுக்குக் காட்டிக்கொடுத்தது. அல்-ராவி நான்கு வருடங்கள் குவான்டானமோ பே சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார்.
நீல மரணத் திரையை (Blue Screen of Death) நினைவிருக்கிறதா? ஓர் அதிபுத்திசாலி அதைப் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்.